நிகழ்நிலைப் பரீட்சைகள்

* Maths Online Exam * தரம் 6 தொடக்கம் 11 வரையான மாணவர்களுக்கு கணிதப்பாடத்திற்கான Online Exam கீழுள்ள *Link* இணை *Click* செய்து உங்களுக்குரிய தரங்களுக்குரிய பரீட்சையை செய்து பார்க்கலாம். இறுதியாக *submit* இனை அழுத்தி உங்களுடைய புள்ளிகளை சரி பார்க்கலாம். ஒருவர் எந்நேரமும் *எத்தனை தடவை* வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம். தரம் - 06 தரம் 07 தரம் - 08 தரம் 09 தரம் 10 தரம் 11